Coronavirus

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

நடிகரும் , மக்கள் நீதி‌ மய்ய தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விவகாரத்தில் பல்வேறு விமர்சனங்களையும் , கேள்விகளையும் ஆளும் மத்திய , மாநில அரசுகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார் …!

இதற்கு முன் பிரதமருக்கு அவர் எழுதிய கடிதம் பல்வேறு சர்ச்சைகளையும் , அதே சமயத்தில் பாராட்டுகளையும் ஒரு சேர சந்தித்தது …!

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் அவர்கள் கொரோனா ஊடரங்கு முடிந்த பின் என்ன செய்யலாம் என்று சில ஆலோசனைகளை துறை வாரியாக தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்..

Facebook: https://www.facebook.com/371925396178053/posts/3142493339121231/

Related posts

தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2710 பேர் பாதிப்பு …!

Penbugs

கேரளாவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்வு

Penbugs

தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Penbugs

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5626 பேர் டிஸ்சார்ஜ்.

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதி மற்றும் இன்று 987 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

Kesavan Madumathy

COVID19: Akshay Kumar donates Rs 2 crore to Mumbai Police

Penbugs

Lockdown likely to be extended: Modi to opposition leaders

Penbugs

ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக முதல்வர் கடிதம்

Anjali Raga Jammy