Cinema Politics

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: கமல்

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இதைப்பற்றி கமல் அவர்கள், “மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்,” என்று பதிவிட்டுள்ளார்.

கமல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில்,

“பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Related posts

Hrithik and Saif to star in remake of Vikram Vedha

Penbugs

Trance | Fahadh Faasil

Penbugs

Sushant Singh’s family releases statement, to set up foundation to support young talent

Penbugs

Actor-MLA Karunas tested positive for COVID19

Penbugs

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு..!

Penbugs

Darbar Audio Launch: Superstar Rajinikanth’s speech

Penbugs

The first single, Rowdy Baby from Maari 2

Penbugs

இசைப்புயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Kesavan Madumathy

Amala Paul accuses director Susi Ganesan on #MeToo

Penbugs

Irrfan Khan’s family releases official statement

Penbugs

Chai With Halitha Shameem | Director | Inspiration

Shiva Chelliah

Leave a Comment