Coronavirus Editorial News

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

தமிழகத்தில் மதிப்புக் கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கின்றன.

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயை உயர்த்தும் வகையில் இந்த மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்படுவதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.3.25 காசும், டீசல் விலை ரூ.2.50 காசும் உயர்கின்றன.

இந்த விலை இன்று‌ முதல் அமலுக்கு வரும் எனப்படுகிறது.

ஊரடங்கு நேரத்தில் அரசின் வருவாயை அதிகரிக்கவும், கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதியை அதிகரிக்கவும் இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டிருப்பதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Man sues his parents for giving him birth

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Wayanad: Rahul Gandhi provides 175 smart TVs for tribal students for online education

Penbugs

தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி..!

Penbugs

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,905 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

TN: 7YO brutally sexually assaulted and killed

Penbugs

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs

இதுவரை தமிழகத்தில்7.75 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

Penbugs

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Messi beats Ronaldo; wins Ballon d’Or for 6th time

Penbugs

குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் ; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Penbugs