தமிழ்நாட்டில் இன்று 1927 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,841ஆக உயர்வு
சென்னையில் மட்டும் இன்று 1392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 19 பேர் உயிரிழப்பு; மொத்த பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு.