Cinema Coronavirus

நயன்தாராவுக்கு கொரோனா என வதந்தி, விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா தொற்று என செய்திகள் வெளியாகின அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவரும் விக்னேஷ் சிவனும் தனிமைப்படுத்திக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ செயலி ஒன்றின் மூலம் குழந்தைகள் போன்ற தோற்றத்தில் தானும், நயன்தாரவும் நடனமாடும் வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தாங்கள் நலமுடன் இருப்பதாகவும், தங்களை பற்றியும், கொரோனாவை பற்றியும் வெளியாகும் நகைச்சுவையான செய்திகளை பார்க்க கடவுள் போதுமான ஆரோக்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருப்பதாகவும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Jayaram’s getup for NAMO | Sanskrit Movie | Penbugs

Anjali Raga Jammy

தூதுவனின் இசை வருகை!

Shiva Chelliah

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

Joker chilling trailer is here!

Penbugs

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்

Penbugs

COVID19: Teacher offers Quarantine hug to her students at her residence

Penbugs

ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் இல்லை – எஸ் பி ஐ வங்கி அறிவிப்பு

Penbugs

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs

நவம்பர் 16-ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy