பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 22 ஆம் தேதி தொடங்குகிறது.
வருகிற 29-ஆம் தேதி வரை பொறியியில் இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறுமென அறிவிப்பு
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும் – அண்ணா பல்கலை கழகம்
மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதலாம்; செமஸ்டர் தேர்வுக்கு முன்பு பயிற்சி தேர்வு நடத்தப்படும்
