லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான் இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்து உள்ளது .தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறார்.
இந்நிலையில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பிரதமருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தும் ஆய்வு செய்து வருகிறார்.
லடாக்கில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்
கல்வான் மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களை மோடி சந்திக்க உள்ளதாகவும் தகவல்
ராணுவத் தளபதி நரவானேவும் பிரதமர் மோடியுடன் லடாக் சென்றுள்ளார்
US: JK Rowling’s book sales sees low after “transphobic” comments