Coronavirus

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை – தமிழக அரசு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

பொதுமக்கள் கூடினால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால்,புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் வழக்கம் போல் செயல்படும் என்ற போதிலும் 31 ஆம் தேதி இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், 31 மற்றும் 1 ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Penbugs

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு

Penbugs

கொரோனா பரவல் அதிகமாவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Stuart Broad fined by Chris Broad for Yasir Shah send-off

Penbugs

Google maps to show information about COVID19 cases in your area

Penbugs

தமிழகத்தில் இன்று 5206 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் தேமுதிக அறிக்கை

Penbugs

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

Pakistan cricketer Taufeeq Umar recovers from COVID19

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

Leave a Comment