Editorial News

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவு

பொதுநல வழக்குகள் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவு .
அவருக்கு வயது 87.

சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு இருத்தார்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் ஏப்ரல் 4ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Related posts

Dalit woman who was gangraped and was assaulted dies in hospital

Penbugs

Naomi Osaka- The Role Model

Penbugs

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Kesavan Madumathy

Neymar banned for 2 games following PSG-Marseille brawl | Penbugs

Penbugs

US Open: Naomi Osaka defeats Victoria Azarenka in 3 sets

Penbugs

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

முடங்கியது யூ டியூப் பயனர்கள் அவதி

Penbugs

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

IPL player reports corruption approach, Board begin investigation

Penbugs

Bigg Boss Tamil 4, Day 42, Written Updates

Lakshmi Muthiah

Leave a Comment