நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கி செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது .
இந்நிலையில் மிசோராமில் காய்கறிகள் விற்கும் பகுதியில் மக்கள் சமூக இடைவெளியை அழகாக பின்பற்றி அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்துள்ளனர்.


