Editorial News

சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே 25-ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பிரிட்டன் விமானங்களுக்கான தடை அடுத்த மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Bigg Boss Tamil 4, Day 42, Written Updates

Lakshmi Muthiah

Scotland becomes 1st country to make sanitary pad, tampons free

Penbugs

Madhavan rejuvenates barren land in TN with coconut farm

Penbugs

Nithyanandha sets up ‘Reserve Bank of Kailasa’

Penbugs

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை

Kesavan Madumathy

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Kesavan Madumathy

Maradona refused to cut football shaped cake: Vijayan

Penbugs

மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

Penbugs

Bigg Boss Tamil 4, Day 84, Written Updates

Lakshmi Muthiah

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Penbugs

BBL 2020 | Match 11 | SIX vs STR | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

போலீசாருக்கு பிறந்த நாளன்று விடுமுறை : சென்னை காவல்துறை ஆணையர் அசத்தல்

Penbugs

Leave a Comment