Cinema

சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு” பாடல் வெளியானது

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்தது சமூக வலைத்தளங்களில் பரவலாக பாராட்டப்பட்டது.

சமீபத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக “ தமிழன் பாட்டு” இன்று காலை வெளியாகியுள்ளது.

இந்த பாடலின் லிரிக் வீடியோ மாலை 4. 50 மணிக்கு வெளியாகும் என்றும் சிலம்பரசன் (Silambarasan TR) தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts

Amy Jackson shares pictures of her newborn boy

Penbugs

Yen Minukki from Asuran

Penbugs

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துருவ நட்சத்திரம்..!

Penbugs

Shreya Ghoshal announces pregnancy

Penbugs

Mindy Kaling gives birth to a baby boy

Penbugs

மாநாடு டீஸர் பிப்.3ல் வெளியாகிறது

Penbugs

சைக்கோ…!

Kesavan Madumathy

Kamal Haasan to undergo surgery

Penbugs

மயில் | Mayil

Kesavan Madumathy

Deepika Padukone’s words for Ranveer Singh

Penbugs

‘எங்கள் சித்தி’ ராதிகா

Kesavan Madumathy

Road named after Sushant Singh in his hometown

Penbugs

Leave a Comment