Cricket Inspiring IPL Men Cricket

சர்ப்ரைஸ் கிங் ஹூடா | பஞ்சாப் கிங்ஸ்

எதிர்பார்க்காத நேரத்துல எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தா அதோட கிக் எப்பவும் ஸ்பெஷல் தான்,

ஒரு வில்லன் ஹீரோவ தோற்கடிக்க ஹீரோவோட வியூகம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அதற்கு ஏற்ற மாதிரி செம்ம பிளான் பண்ணி ஸ்கெட்ச் போட்டு ஹீரோவ கட்டுக்குள்ள கொண்டு வந்துட்டோம்ன்னு நினைக்கும் போது ஹீரோ Out of Syllabus – ல இருந்து யாருமே Guess பண்ண முடியாத ஒரு பிளான் எடுத்துட்டு வந்து வில்லன அழிச்சுடுவார்,

இது தான் இந்த Pattern தான் இன்னக்கி நடந்துச்சு ராகுல் அடிப்பாரு,கெயில் அடிப்பாரு,பூரான் அடிப்பாருன்னு வியூகம் அமைச்ச ராஜஸ்தான் டீம்க்கு சர்ப்ரைஸ் தரும் படி தீபக் ஹூடா ஒரு Unexpected Knock ஆடி ராஜஸ்தான் பௌலர்ஸை சூரசம்ஹார வதம் செய்தார்,

இதுல பியூட்டி என்னன்னா இந்த ஐ.பி.எல் – ன்னு இல்ல மொத்த ஐ.பி.எல் வரலாற்றுலயே பெரிய தொகைக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ் பால்ல No Look Sixer அடிச்சது தான் இன்னக்கி மேட்சோட ரியல் சம்பவம்,

இதற்கு முன்னால் ஐ.பி.எல் தொடர்களில் தீபக் ஹூடா பெரிதாக சோபிக்கவில்லை,இந்த முறை ஒரு மாற்றம் பிறக்கும் என்று எதிர்பார்க்கலாம்,

தன்னால முடியும்ன்னு நினைச்சு களத்துல இறங்கிட்டா ஈவு இறக்கம் பார்க்காம கருணைய எதிரிக்கு வழங்காம எதிரி கூட்டத்த கலங்க விடணும் அதை தீபக் ஹூடா இன்னக்கி செஞ்சுருக்கார்,

சம்பவம் தொடரட்டும் தீபக் ஹூடா..!!! ❤️

Picture Credits : Punjab Official Handle

Related posts

Women’s team from Kerala to tour to UAE for friendly games

Penbugs

My fav batting partner is Dhoni: Rishabh Pant

Penbugs

Tweets: When Dhoni tweeted fun about Sir Jadeja

Penbugs

Watch: Mom fights off kidnappers, saves 4YO daughter

Penbugs

“I’ve been tortured”: Amir takes indefinite break from international cricket

Penbugs

The Bairstow-Roy’s Batting Romance

Penbugs

WIPL: Supernovas and Velocity lock horns for trophy!

Penbugs

An inspiration: Happy Birthday, Shikha Pandey!

Penbugs

Concussion replacement: Theunis de Bruyn comes in for injured Elgar

Penbugs

UCC vs PBV, Match 24, ECS T10 Czech Republic-Prague 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

BSH vs PUW, Match 97, ECS T10-Barcelona 2021, Playing XI, Pitch report, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Men’s Ashes: Hazlewood and Co. provide Australia advantage

Gomesh Shanmugavelayutham

Leave a Comment