தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,290 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் இன்று 1188 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்...