தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் புதிதாக 1,087 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,64,450ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 421 பேருக்கு கொரோனா...
