Tag : chennai

Coronavirus

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2710 பேர் பாதிப்பு …!

Penbugs
தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,087ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியது சென்னையில் மட்டும் புதிதாக...
Coronavirus

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த கிளென்மார்க் நிறுவனம் …!

Penbugs
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் கண்டுபிடித்த அந்த மாத்திரைக்கு ஃபேவிபிராவிர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாத்திரை ஒன்றின் விலை ரூ. 103 ஆகும். 200 மில்லிகிராம் அளவில்...
Coronavirus

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவரது மனைவி, இளைய மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில்...
Coronavirus

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 2532 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2532 பேருக்கு கொரோனா உறுதி தமிழ்நாட்டில் 5ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது…. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 59,000ஐ தாண்டியது சென்னையில் மட்டும்...
Coronavirus Editorial News

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

Kesavan Madumathy
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2396 பேருக்கு கொரோனா உறுதி தமிழ்நாட்டில் 4ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது…. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 56,000ஐ தாண்டியது சென்னையில் மட்டும்...
Cinema Coronavirus Editorial News

அமைச்சரிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு …!

Kesavan Madumathy
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளது மேலும் அவருத்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியான...
Coronavirus Editorial News

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், படுக்கைகளுக்கான தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதற்காக ஏற்கனவே சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள பள்ளிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக கையகப்படுத்த ஒப்படைக்குமாறு அறிக்கை...
Coronavirus

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy
தமிழ்நாட்டில் இன்று 2141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 52,000ஐ தாண்டியது தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக உயர்வு தமிழ்நாட்டில் 2ஆவது ஆளாக தொற்று...
Coronavirus

தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy
தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஒரே நாளில் 797 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்...
Coronavirus

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

Kesavan Madumathy
19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு – அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்...