இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதை கட்டுப்படுத்தத்தான் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் மக்கள், கட்டாயம்...
நாடு முழுவதும் உள்ள நகராட்சி பகுதிகளுக்குள் உள்ள குடியிருப்பு வளாகங்களில் உள்ள சில்லரை விற்பனை கடைகள் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் இந்த உத்தரவு, கட்டுப்பாடுகள் உள்ள...
இந்த ஊரடங்கு காலத்தில் ஆர்டர் செய்தால் ஆவின் பால் சார்ந்த உப பொருள்கள் வீடு தேடி வரும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம்...
கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. கொரோனா என்ற கொலைகார வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து...
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 24...
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது இந்நிலையில் டெல்லியில்...
மே மாதத்துக்கான பொருள்களை இலவசமாக வழங்க அனைத்து வகை குடும்ப அட்டைதாரா்களுக்கும் வீடு, வீடாக டோக்கன்கள் வழங்கும் பணி, வெள்ளிக்கிழமை (ஏப். 24) முதல் தொடங்கவுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு மே மாதத்துக்கான...
மத்திய பாதுகாப்பு படை வீரரின் தாய்க்கு தேவையான, அனைத்துமருத்துவ உதவிகளும் கிடைக்க, ஏற்பாடு செய்யப்படும்’ என, முதல்வர், இ.பி.எஸ்., உறுதி அளித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்; மத்திய பாதுகாப்பு படை வீரர். குஜராத் மாநிலம்,...
மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது...