தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3.23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 81.40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல்...