தமிழகத்தில் இன்று 33,161 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,37,233 ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்றில் இருந்து குணமடைந்து 33 ஆயிரத்து 161 பேர் வீடு...