தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சுகாதாரத்துறை...