தமிழக காவல் துறையினருக்கு கட்டாய வார விடுப்பு: சைலேந்திர பாபு உத்தரவு
காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் கொள்ள ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர...