Coronavirus

தமிழகத்தில் கொரோனா குறைவு?

கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் , பல இறப்புகளையும் சந்தித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் இதிலிருந்து வெளியில் வர தங்களால் இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.

இந்தியாவும் நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்து அந்த அந்த மாநில அரசுகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் , பரிசோதனை கூடங்களையும் அமைத்து தொற்று அதிகம் பரவாமல் முயற்சித்து வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை எடப்பாடி தலைமையிலான அரசு ஆரம்பம் முதலே மிக தீவிரமாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . பொதுமக்கள் இடையில் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது .

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது மகிழ்ச்சிகரமான விஷயமாக கருதப்படுகிறது …!

தமிழக அரசு , மருத்துவத்துறை , காவல்துறை , சுகாதாரத்துறை ஆகியோரின் சீரிய முயற்சியே இதற்கு முதன்மையான காரணம் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் …!

Tamil Nadu last 5 days

April 14: Cases 31, Recovered 23
April 15: Cases 28, Recovered 37
April 16: Cases 25, Recovered 62
April 17: Cases 56, Recovered 103
April 18: Cases 49, Recovered 82

Total new cases 189
Total recovered 307

Related posts

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,437 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Kesavan Madumathy

COVID19: 639 positive cases in TN

Penbugs

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

Asia Cup 2020 officially cancelled, confirms BCCI president Ganguly

Penbugs

Will cherish memories I had while working with Vivekh sir especially, in Viswasam: Nayanthara

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

Heartwarming: Man creates ‘cuddle curtain’ to hug grandmother

Penbugs

தமிழகத்தில் இன்று 6129 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs