Coronavirus

தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ

பொறியியல் கல்லூரி மாணவர்கள் அரியரில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை ஏற்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கையை ஏற்க மறுத்து ஏ.ஐ.சி.டி.இ. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ. விதிகளை மீறினால் பல்கலைக்கழக அங்கீகாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related posts

How to register for COVID19 vaccine- Step by step guide

Penbugs

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உரை..!

Penbugs

ஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பொது பேருந்து சேவை கிடையாது – தமிழக அரசு!

Kesavan Madumathy

Have political differences but want him to recover soon: Gambhir on Afridi

Penbugs

தமிழகத்தில் இன்று 5222 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி!

Kesavan Madumathy

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Leave a Comment