Coronavirus

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

TN government announce relaxation measures for industries in non-containment zones

தமிழகத்தில் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கையொட்டி, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், நாளை 4-வது முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து காய்கறி,மளிகைக் கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருக்கும். சாலைகளில் வாகனப் போக்குவரததுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

மீறி ஊர் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட் களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தத் தடையும் இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் செய்தி சேகரிக்க செல்லவும் தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

COVID19 in TN: 447 new cases

Penbugs

Prince Charles tested positive for Coronavirus

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Kesavan Madumathy

IPL 2020: Members of Chennai Super Kings contingent, team test positive for COVID-19

Penbugs

தமிழகத்தில் வரும் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

TN under-reports Covid19 death in Chennai

Penbugs

Ellen DeGeneres tested positive for COVID19

Penbugs

COVID19 in Delhi: Liquor prices up 70% from today

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

100 சதவீதம் ஷார்ப்பான டைமிங்கில் இயக்கப்பட்ட ரயில்கள்

Penbugs

தமிழகத்தில் இன்று 5870 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment