Coronavirus

தனக்கு கொரோனா இல்லை – அமைச்சர் அன்பழகன் தகவல்

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த அவர், பெருங்குடி, அடையாறு, சோழிங்க நல்லூர் மண்டலங்களில் பணியில் இருந்தபோது காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்கு பின் அமைச்சர் அன்பழகன் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தபட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் தற்போது….

காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று வந்தேன்.

காய்ச்சல் சரியாகி விட்டது.

வாரத்துக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகிறேன்.

எனக்கு கொரோனா இல்லை…

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்!

நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் கே.பி.அன்பழகன்

அதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உதயகுமார், பாண்டியராஜன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

Pregnancy kit, condoms, hand wash: Here is what India ordering on Dunzo

Penbugs

ENG v WI: Cricket is back!

Penbugs

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று

Penbugs

COVID19: World Bank approves $1 Billion emergency fund for India

Penbugs

மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளாதீர்கள் – சுகாதாரத்துறை

Penbugs

இன்று ஒரே நாளில் 6020 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leh to Delhi: Hospitalized baby receives mom’s breast milk daily from 1000kms away

Penbugs

Kimberly, Trump Junior’s girlfriend tested positive for COVID19

Penbugs

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌

Penbugs

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 28,745 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy