Editorial News

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா ..!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைவான எண்ணிக்கையிலே பாதிப்பு இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

Related posts

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

Woman gets married to a chandelier

Penbugs

Inter-state Bus, train services to be stopped till March 31: CM Edappadi

Penbugs

சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ..!

Penbugs

Kerala’s ruling and opposing party come together for CAA protest

Penbugs

ஆமிர்கானின் உதவியாளர்‌ மரணம் : இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆமிர்

Penbugs

COVID19: New Zealand reports two new cases

Penbugs

Saxophone wizard Kadri Gopalnath passes away

Penbugs

Cristiano Ronaldo scores his 100th goal for Portugal

Penbugs

PM Modi on JNU attack

Penbugs

US: JK Rowling’s book sales sees low after “transphobic” comments

Penbugs

Satnam Singh, India’s 1st player in NBA, banned for doping

Penbugs