Coronavirus Editorial News

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

TN government announce relaxation measures for industries in non-containment zones

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2396 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் 4ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது….

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 56,000ஐ தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 38 பேர் பலி

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1045 பேர் டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,845ஆக உயர்வு

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 39,000ஐ தாண்டியுள்ளது

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,641ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளது

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 704ஆக அதிகரிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 31,316ஆக உயர்வு

வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 64 பேருக்கு கொரோனா

ஓமன், சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வந்த 15 பேருக்கு கொரோனா

இதுவரை இல்லாத வகையில் இன்று 33,231 மாதிரிகளுக்கு பரிசோதனை

டெல்லியிலிருந்து வந்த 22 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 12 பேருக்கு கொரோனா உறுதி

கர்நாடகா-6, கேரளாவிலிருந்து வந்த 4 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு: 180 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

திருவள்ளூர் மாவட்டம்: 131 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருவண்ணாமலை மாவட்டம்: 130 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டம்: 90 பேருக்கு இன்று கொரோனா உறுதி

Related posts

Lockdown restrictions announced in TN from May 15

Penbugs

ஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

Man dressed as Santa, distributes mask and sanitizers

Penbugs

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

Kangana Ranaut tested positive for coronavirus

Penbugs

Boris Johnson names his child after doc who saved his life

Penbugs

4th death warrant for Delhi gangrape convicts; to be hanged on March 20!

Penbugs

Foot-operated flushes: Railways customizes coaches for post-COVID19 travel

Penbugs

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

Penbugs

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ; சிபிஎஸ்இ அறிவிப்பு…!

Penbugs

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Battle for Biscuits: Heartbreaking video of workers fight for biscuits in hunger

Penbugs