தமிழ்நாட்டில் இன்று 2516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 7ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 64,000ஐ தாண்டியது
சென்னையில் மட்டும் இன்று 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,000ஐ தாண்டியது
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 39 பேர் பலி
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1,227 பேர் டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,603ஆக உயர்வு
சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,205ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 833ஆக அதிகரிப்பு
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,339ஆக உயர்வு
வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 38 பேருக்கு கொரோனா
ரஷ்யா, காங்கோ, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 10 பேருக்கு கொரோனா
கர்நாடகாவிலிருந்து வந்த 10 பேருக்கு இன்று கொரோனா உறுதி
கேரளாவிலிருந்து வந்த 5 பேருக்கு இன்று கொரோனா உறுதி
இன்று ஒரே நாளில் 25,148 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 4 பேருக்கு கொரோனா உறுதி
செங்கல்பட்டு: 146 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது
மதுரை மாவட்டம்: 137 பேருக்கு இன்று கொரோனா உறுதி
திருவள்ளூர் மாவட்டம்: 156 பேருக்கு இன்று கொரோனா உறுதி
திருவண்ணாமலை மாவட்டம்: 114 பேருக்கு கொரோனா உறுதி
காஞ்சிபுரம் மாவட்டம்: 59 பேருக்கு இன்று கொரோனா உறுதி
தேனி மாவட்டம்: 48 பேருக்கு கொரோனா உறுதி
கள்ளக்குறிச்சி: 43 பேருக்கு இன்று கொரோனா உறுதி
திருச்சியில் இன்று 41 பேருக்கு கொரோனா உறுதியானது
தூத்துக்குடி மாவட்டம்: 38 பேருக்கு கொரோனா உறுதி
வேலூர் மாவட்டம்: 36 பேருக்கு இன்று கொரோனா உறுதி
கடலூர் மாவட்டம்: 29 பேருக்கு இன்று கொரோனா உறுதி
இராணிப்பேட்டை: 29 பேருக்கு கொரோனா உறுதி
இராமநாதபுரம்: 22 பேருக்கு இன்று கொரோனா உறுதி
