Coronavirus

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,865 பேர் பாதிப்பு …!

தமிழ்நாட்டில் இன்று 2865 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 8ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது….

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 67,000ஐ தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 33 பேர் பலி

இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2,424 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,468ஆக உயர்வு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,814ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 866ஆக அதிகரிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37,763ஆக உயர்வு

வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 91 பேருக்கு கொரோனா

குவைத்திலிருந்து விமானம் மூலம் வந்த 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கத்தார், சவுதி, சிங்கப்பூரிலிருந்து வந்த 10 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு

நைஜீரியா, மலேசியா, அரபு அமீரகத்திலிருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா

டெல்லி, கர்நாடகாவிலிருந்து வந்த தலா 14 பேருக்கு இன்று கொரோனா உறுதி

இன்று ஒரே நாளில் 32,079 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Anushka Sharma-Virat Kohli donates to PM CARES Fund

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Penbugs

தமிழகத்தில் இன்று 5005 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு

Penbugs

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

How to register for COVID19 vaccine- Step by step guide

Penbugs

தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி

Penbugs