Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இன்று 8ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1,515 பேருக்கு தொற்று பாதிப்பு

சென்னையில் மட்டும் இன்று 1,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இன்று 5ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது

சென்னை: இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1156 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 269ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 604 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,999ஆக உயர்வு

பிற நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 18 பேருக்கு கொரோனா உறுதி

குவைத், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி

டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய 7 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 2 பேருக்கு இன்று கொரோனா உறுதி

Related posts

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

Sweet shop sealed for advertising herbal Mysore Pak as COVID19 cure

Penbugs

குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் ; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Penbugs

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Madras Crocodile Bank needs your help!

Penbugs

Mumbai: Doctor booked for ‘sexual assault’ on COVID-19 patient

Penbugs

BCCI issues IPL SOP guidelines to franchises

Penbugs

More than 130 people from UK has reached India without COVID19 Tests

Penbugs

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Penbugs

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

Penbugs