Coronavirus

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா தொற்றில் இருந்து 3,859 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில் தமிழகத்தில் 6,79,377 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில், 11,018 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் சென்னையில் 688 பேருக்கும், செங்கல்பட்டில் 150 பேருக்கும், கோயம்புத்தூரில் 218 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 71,147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில், 94,32,863 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

நவம்பர் 16-ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 6599 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,437 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 3924 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: TN reports 48 new cases

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: New Zealand reports two new cases

Penbugs

Actor-MLA Karunas tested positive for COVID19

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

Leave a Comment