Coronavirus

தமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகம் முழுவதும் நாளில் 5612 பேர் டிஸ்சார்ஜ்.

இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியது.

தமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 187 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கோவையில் 656 பேருக்கும், செங்கல் பட்டில் 259 பேருக்கும் , திருவள்ளூரில் 235 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், பலி எண் ணிக் கை 9 ஆயிரத்து 233 ஆக உயர்ந்தது.

Related posts

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

Battled suicidal thoughts, depression: Robin Uthappa

Penbugs

Sam Curran tested negative for COVID19

Penbugs

Kerala: 110YO woman recovers from coronavirus

Penbugs

Domestic violence: Man hits wife with pin roller for ‘tasteless’ food!

Penbugs

மராட்டியத்தில் மேலும் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மாநில சுகாதாரத் துறை

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கடலூரில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 146 பேர்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை – நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியீடு

Penbugs

Leave a Comment