Coronavirus

தமிழகத்தில் இன்று 5626 பேர் டிஸ்சார்ஜ்.

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

இன்று தமிழகத்தில் 5626 பேர் குணமடைந்தனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,679 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று 72 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்பு 5,69,370 ஆக உயர்ந்துள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,193 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 4,486 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 661 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 297 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது.

Related posts

COVID19: Passenger from UK tested positive in Chennai

Penbugs

மே 3ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும்

Penbugs

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

COVID19: Feeling bad for Abhishek, says Amitabh Bachchan

Penbugs

Sachin Tendulkar lends hand for ailing Ashraf Chaudhary who once fixed his bat

Penbugs

Man dressed as Santa, distributes mask and sanitizers

Penbugs

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை – பிரதமர் மோடி…!

Penbugs

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs

Moondru Mugam to have re-release in France this August

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

COVID19 in TN: 52 new cases, 81 discharged

Penbugs

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Kesavan Madumathy

Leave a Comment