தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் மேலும் 5870 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் பலி
சென்னையில் இன்று 965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,57,697ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,98,366
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7,748ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,685ஆக உயர்வு
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது
இன்று ஒரே நாளில் 81,793 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 50,42,197
