தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,592ஆக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் 3ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000ஐ தாண்டியது
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,07,001 பேராக உயர்வு
சென்னையில் மட்டும் இன்று 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 65 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,450ஆக அதிகரிப்பு
சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2438 பேருக்கு கொரோனா
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,538ஆக உயர்வு
