தமிழகத்தில் இன்று 5,236 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,72,251
தமிழ்நாட்டில் இன்று 5860 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று 127 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 1179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,32,105ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5,641 அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,444ஆக உயர்வு
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 35 லட்சத்தைத் தாண்டியது
இன்று ஒரே நாளில் 71,343 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 35,13,495
சென்னையில் இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனாவுக்கு பலி
புதுக்கோட்டையில் இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு பலி
தஞ்சாவூரில் இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு பலி
மதுரை, கோயம்புத்தூரில் இன்று 6 பேர் கொரோனாவுக்கு பலி.

