தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5295 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,78,178ஆக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்று 5864 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் பலி
சென்னையில் இன்று 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,39,978ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,838ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,767ஆக உயர்வு
