Coronavirus

தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் 6ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,520ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,56,313

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5,278ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,059ஆக உயர்வு

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 71,575 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 33,10,036

சென்னையில் இன்று ஒரே நாளில் 20 பேர் கொரோனாவுக்கு பலி

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவுக்கு பலி

கோயம்புத்தூர், திருநெல்வேலி தலா 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 4878 பேருக்கு கொரோனா

Related posts

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Penbugs

COVID19: Captain Manpreet and 4 other Indian hockey players tested positive

Penbugs

Mashrafe Mortaza recovers from COVID19

Penbugs

Have political differences but want him to recover soon: Gambhir on Afridi

Penbugs

Indian midfielder Indhumathi Kathiresan dons different uniform, fights COVID19 from frontline

Penbugs

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 6185 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பரவல் அதிகமாவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா மற்றும் பிரபலங்கள் மரணம் குறித்து சிம்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: TN to decide on lockdown extension tomorrow

Penbugs

Leave a Comment