Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6384 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

இன்று நோய் தொற்றில் இருந்து மேலும் 6384 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று மேலும் 5795 பேருக்கு கொரோனா

சென்னையில் புதிதாக 1186 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,55,449

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் 10 பேருக்கு கொரோனா

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 53,155

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 394 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

திருவள்ளூரில் மேலும் 393 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது

Related posts

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

சென்னையில் பெட்ரோல் டீசல் 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் 1875 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Penbugs

விவேக் எங்கும் சென்றுவிடவில்லை: நடிகர் வடிவேலு

Penbugs

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Penbugs

மராட்டியத்தில் மேலும் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மாநில சுகாதாரத் துறை

Penbugs

Actor-MLA Karunas tested positive for COVID19

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

Modi speech live: PM announces 20 Lakh crore economic COVID19 package | Lockdown

Penbugs

Leave a Comment