Coronavirus

தமிழகத்தில் இன்று 6501 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்

இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,08,784 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,68,285ஆக உயர்வு

சென்னையில் இன்று 1,023 பேருக்கு கொரோனா

சென்னையில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,04,027 ஆக உயர்ந்தது.

இன்று ஒரே நாளில் சென்னையில் 23 பேர் உயிரிழந்ததையடுத்து சென்னையில் பலி எண்ணிக்கை 2,202 ஆக உயர்வு

இன்று ஒரே நாளில் 108 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 77.80% ஆக உயர்வு

கொரோனா குறித்த ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்பக் கூடாது

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…!

Related posts

Moondru Mugam to have re-release in France this August

Penbugs

ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக முதல்வர் கடிதம்

Anjali Raga Jammy

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

Suresh Raina arrested during raid at Mumbai club

Penbugs

சமூக இடைவெளியில் அசத்தும் மிசோரம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

COVID19: Father-daughter dress up as famous characters to throw thrash

Penbugs

I have no sympathy: Holding lashes out Archer for breaking protocol

Penbugs

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

PVR to explore social distancing amid coronavirus lockdown

Penbugs

Leave a Comment