தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு நீட்டிப்பு
வருகிற நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்க அனுமதி
நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்க அனுமதி
அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
சினிமா தியேட்டர்கள் 10 ஆம் தேதி முதல் இயங்க அனுமதி
புறநகர் மின்சார ரயில் சேவை மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி செயல்பட அனுமதி



