Cinema Editorial News

திரையரங்குளில் 100% இருக்கையுடன் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி

கொரோனா காரணமாக 50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்தன.

ஓர் இருக்கை இடைவெளி விட்டே பார்வையாளர்கள் திரையரங்குகளில் அமர வைக்கப்பட்டனர்.

இதனால் தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாமல் பிற படங்கள்தான் தற்போது வெளியாகி வந்தன.

இந்நிலையில் பொங்கலுக்காகப் பெரிய நடிகர்கள் படங்களான மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் வெளியாக உள்ளது‌.

இனி 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என‌ தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

Apollo Hospitals Performs total femur replacement on a child with osteosarcoma

Anjali Raga Jammy

Trailer of Sufiyum Sujatavum is here!

Penbugs

Recent- Keerthy Suresh to play Rajinikanth’s sister?

Penbugs

தமிழகத்தில் நாளை தியேட்டர்கள் திறப்பு : பழைய படங்களுக்கு டிக்கெட் புக்கிங் துவங்கியது

Penbugs

First look of Vikram starrer Cobra is here!

Penbugs

Suriya shares memorable experiences with Gautham Menon

Penbugs

Jaanu teaser: A faithful remake

Penbugs

Happy Birthday, Superstar!

Penbugs

Golden Globes 2020: The full list of winners

Penbugs

COVID19: Vijay fan dies during fight with Rajinikanth fan over actors’ donation

Penbugs

Leave a Comment