Coronavirus

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் இயங்குவதற்கு அனுமதியளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி வரும் 10ம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள், 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும், அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா தொற்று இல்லை ….!

Penbugs

COVID-19: India’s recovery rate crosses 92%

Penbugs

TN government announce relaxation measures for industries in non-containment zones

Penbugs

Hyderabad: Child rights activist Achyuta Rao dies due to COVID19

Penbugs

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

Fearing COVID19, officials dump dead man in garbage van; suspended

Penbugs

Jacinda Ardern calls military after recent quarantine blunder

Penbugs

Actress Namitha takes care of stray dogs during Coronavirus pandemic

Penbugs

Ajith-mentored Team Dhaksha uses drone to disinfect places

Penbugs

Unlock 3: Lockdown extended till AUG 31 in containment zones; new guidelines announced

Penbugs

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment