Cricket Inspiring IPL Men Cricket

யாரு சார் இந்த கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல்..?

உலகத்துல இருக்க டாப் இன்டர்நேஷனல்
பௌலர்ஸ்க்கு எப்படி சேவாக் பெயர் கேட்டா
உள்ள ஒரு பயம் கிளம்புமோ அதுக்கு
ரெண்டு மடங்கு டபுல்லா பயத்த காட்ட
ஒரு ஆளால முடியும்னா அது தான் கெய்ல்,

எதிரணி கேப்டன் ஃபீல்டர் செலக்ஷன்
எப்படி வச்சாலும் நான் என்னோட
Nature Game தான் விளையாடுவேன்னு
ஒவ்வொரு மேட்ச்சும் சொல்லி அடிக்கிற கில்லி இந்த ஆளு,

பாகுபலி போர்ல முன்னாடி எதிர்த்து
நின்னா மகிழ்மதி சாம்ராஜ்யம் எப்படி
வெற்றி வாகை சூடுமோ அதே போல தான்
இவரும்,தான் விளையாடுற அணி வெஸ்ட்
இண்டீஸ் – னாலும் சரி இல்ல வேற Franchise
அணியா இருந்தாலும் சரி கெயில் ஒரு
பணம் காய்க்குற மரம்ன்னு சொல்லலாம்,
அவர யூஸ் பண்ணிக்கிட்டா நிச்சயமா தொட்டதெல்லாம் தங்கம் தான் அந்த அணிக்கு,

இன்னக்கி 99 – ல அவுட் ஆகி இருந்தாலும் T20 Format – ல 1000 சிக்ஸர்கள் அடிச்ச ஒரு பெரிய சம்பவக்காரனா பௌலர்ஸ்க்கு எல்லாம் சவாலா ஒரு பழங்காலத்து ஆலமரம் மாதிரி துணிவே துணைன்னு துணிஞ்சு நிக்குறார்,

இப்போ புரியுதா ஏன் அவர எல்லாரும்
செல்லமா யூனிவேர்சல் பாஸ் – ன்னு
கூப்பிடுறாங்கன்னு,

*
கிறிஸ் கெய்ல் – கில்லர் கெய்ல்

Picture Courtesy: IPL

Related posts

Pakistan One day cup | NOR vs CEP | Match 6 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Pravin Dubey to replace Amit Mishra in Delhi Capitals

Penbugs

டி20: அணி மாறினார் கிறிஸ் கெயில்..!

Penbugs

World Cup superstar Delissa Kimmince retires from cricket

Penbugs

India announce their World Cup squad

Penbugs

45 days to go: Dottin’s jaw-dropping 45-ball 112*

Penbugs

BUB vs VG, Match 6, ECS T10 Germany-Krefeld, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Achini Kulasuriya discharged from hospital after nasty blow on head

Penbugs

WHICH IS THE BEST FANTASY APP FOR CRICKET?

Penbugs

Ashes, 1st ODI: Australia wins the thriller by 2 wickets!

Penbugs

On this day, 1999: Mithali Raj made her ODI debut | 21 years of Mithali

Penbugs

T20 WC, 5th T20I: England-South Africa looks for early win

Penbugs

Leave a Comment