Editorial News

பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும், பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

அப்போது அவர் திமுக ஆட்சிக்கு வந்ததும் பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Man gives MP minister a hair cut on stage, awarded money to set up shop

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

கண் தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

TN Governor gives his assent to 7.5% NEET Quota Bill

Penbugs

Man rapes dog after tying her mouth with rope

Penbugs

Joe Biden wins US Presidential elections

Penbugs

Breaking: The latest sport to feature in an Olympic Games

Aravindhan

TN: TTE arrested for filming woman in restroom during train journey

Penbugs

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓபிஸ்

Penbugs

சென்னையில் இன்று (17-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

Former Ace All-rounder Kapil Dev heaps praise for T Natrajan. Hails him as hero of IPL 2020

Aravindhan

Leave a Comment