Editorial News

பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

பிரபல சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் சேலத்தில் இன்று காலமானார்.

சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவம் செய்து வருகின்றது டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம்.

சமூக வலைத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட நபராக இருந்தார் டாக்டர் சிவராஜ் சிவகுமார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 .5 மணி அளவில் உயிரிழந்தார்.

அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக ஊரான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் உடல் நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Related posts

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

Penbugs

சென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி

Kesavan Madumathy

Bigg Boss Tamil 4, Day 80, Written Updates

Lakshmi Muthiah

இறந்த தன் மனைவியின் நினைவாக சிலை வைத்த மதுரை தொழிலதிபர்

Penbugs

திரையரங்குளில் 100% இருக்கையுடன் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி

Kesavan Madumathy

Rohit Sharma will not travel to Australia until he clears fitness test

Penbugs

Bayern Munich wins champions league title

Penbugs

விபத்தில் சிக்கிய குஷ்பு!

Penbugs

கண் தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

தேர்வின்றி ஆல் பாஸ் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

Former Ace All-rounder Kapil Dev heaps praise for T Natrajan. Hails him as hero of IPL 2020

Aravindhan

Leave a Comment