Politics

திரு.மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்து

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

‘தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’, என்று பதிவிட்டுள்ளார்.

ராஜினாமா கடிதம்:
தனது ராஜினாமா கடிதத்தை சேலத்திலிருந்து ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

3-வது முறையாக வெற்றி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்று 3-வது முறையாக வெற்றி. அவருக்கு அடுத்தப்படியாக தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமார் 69 ஆயிரத்து 352 வாக்குகள் பெற்றார்.

Related posts

சாதியற்ற தமிழன்!

Dhinesh Kumar

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

Kesavan Madumathy

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்

Kesavan Madumathy

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

Kesavan Madumathy

முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்

Kesavan Madumathy

மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி

Kesavan Madumathy

உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியானது

Kesavan Madumathy

முகஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய வெற்றிமாறன் ; விஜய்சேதுபதி

Penbugs

MK Stalin to take oath as Tamil Nadu CM on May 7

Penbugs

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: கமல்

Anjali Raga Jammy

தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்பு

Kesavan Madumathy

Leave a Comment