Politics

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக யாரை அமர்த்துவது என்பது குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரது தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related posts

சாதியற்ற தமிழன்!

Dhinesh Kumar

கொரோனா நிவாரண நிதி வழங்குக ; முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Kesavan Madumathy

பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Kesavan Madumathy

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: கமல்

Anjali Raga Jammy

உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியானது

Kesavan Madumathy

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

Kesavan Madumathy

மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி

Kesavan Madumathy

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்

Kesavan Madumathy

முகஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய வெற்றிமாறன் ; விஜய்சேதுபதி

Penbugs

Leave a Comment