Coronavirus

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

கொரோனா சிசிக்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியதால் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரண்டு மையங்கள் திறக்கப்பட்டு அங்கு டோக்கன் முறையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , அங்கு கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு மருந்து விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது‌.

Related posts

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

Kimberly, Trump Junior’s girlfriend tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா

Penbugs

கொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டண நிலவரம் …!

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி!

Kesavan Madumathy

Jacinda Ardern calls military after recent quarantine blunder

Penbugs

COVID19: Sonu Sood contributes 25,000 face shields for Maharashtra Police

Penbugs

COVID19: Shikhar Dhawan donates to Mission Oxygen

Penbugs

Zomato introduces priority delivery for “COVID19 emergency”

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

Penbugs

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 61.13 சதவீதமாக ஆக உயர்வு

Penbugs

Leave a Comment