Cinema

மாஸ்டர் டீசர் வெளியானது ; ரசிகர்கள் உற்சாகம்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக, இன்னும் வெளியாகமல் உள்ளது.

இதனால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள் படத்தின் டீசரையாவது வெளியிடுங்கள் என்று சமூக வலைத்தளங்களில் படக்குழுவினரிடம் கேட்டு வந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இன்று டீசர் வெளியானது . இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts

Mika Singh offers help for actor-turned-watchman Savi Sidhu

Penbugs

Anushka Sharma-Virat Kohli reveals the name of their baby girl

Penbugs

Chhappak Trailer: Deepika Padukone as Malti is brilliant!

Penbugs

Dinesh Karthik responds to Vaiyapuri’s new photoshoot

Penbugs

First look of Arjun Reddy’s hindi remake is released

Penbugs

மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

என் பேரன்புடைய அப்பாவுக்கு!

Shiva Chelliah

Taapsee Pannu to essay the role of Mithali Raj in her biopic

Penbugs

Favourite films 2019: Why I liked Petta!

Penbugs

MY FAVORITE 17 OF YUVAN SHANKAR RAJA

Penbugs

Sivakarthikeyan’s next is titled as Doctor

Penbugs

Oh My, Ayushmann!

Penbugs

Leave a Comment